FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[35] DISTANCE FROM THE SHORE | கரை சேர எவ்வளவு தூரம்? [ACTS 27:28]

அன்பானவர்களே🙏
கேள்வி
 🌴🌱🌴🌱🌴🌱🌴🌱
நாம் கரை (Kingdom ) சேர்வதற்கு இன்னும் எவ்வளவு தூரங்கள் உண்டு?
எப்படி புரிந்து கொள்வது, கண்டுபிடித்து விளக்கவும்!!

குறிப்பு: Acts 27:28

"உடனே அவர்கள் விழுதுவிட்டு,இருபது பாகமென்று கண்டார்கள்; சுற்றுப்புறம் போனபொழுது
பதினைந்து பாகம்"

20 - 20, 2000 சுவிசேஷ யுகத்தை அடையாளப்படுத்தும்.

யோசுவா 3:3,4
மக்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது: “உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை லேவியக் குருக்கள் தூக்குவதை நீங்கள் பார்க்கும்போது, உங்கள் இடங்களிலிருந்து புறப்பட்டு அதன் பின்னால் செல்லவேண்டும்.

ஆயினும், உங்களுக்கும் அதற்கும் இரண்டாயிரம் அடி இடைவெளி இருக்கட்டும். யாரும் அதன் அருகில் செல்ல வேண்டாம். நீங்கள் செல்லும் வழி உங்களுக்குத் தெரியவேண்டும். ஏனெனில், நீங்கள் அவ்வழியில் இதுவரை சென்றதில்லை.

- 2000 முழந்தூரம்.

⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️
நியாயாதிபதிகள் 16:31
சிம்சோன் 20 வருடங்கள் நியாயாதிபதியாக இருந்தார்.
நியாயாதிபதிகள் 14:14
"பட்சிக்கிறவனிடத்தில் பட்சணமும், பெலவானிடத்தில் மதுரமும் கிடைத்தது"

சிம்சோன், கர்ஜிக்கிற சிங்கமாகிய சாத்தானின் வாயைக்கிழித்ததினால்,
தேனாகிய பரலோக அழைப்பு அதன் மூலமாக கிடைத்தது.
பரலோக அழைப்பு,
AD 33,பெந்தேகோஸ்தே நாளிலிருந்து சுவிசேஷ யுக ஆரம்பம்"

20 பாகம்- சுவிசேஷ யுகத்தை அடையாளப்படுத்தும்.

15 பாகம்:
மீகா 5:5,
2 இராஜாக்கள் 20:6
15 மீட்பை அடையாளப்படுத்தும்.
20 பாகமாகிய சுவிசேஷ யுகம் முழுவதுமாக,

15 பாகமாகிய
 மீட்புக்குரிய மீட்கும் பொருள், பரலோக அழைப்பு, பரம காரியங்களை, இந்த சுவிசேஷ யுகம் முழுவதுமாக பெற்று"

சுவிசேஷ யுகம் நிறைவு பெறும்போது, நாம் கரை (Kingdom)
சேருவோம்.

🌴🌱🌴🌱🌴🌱🌴🌱
கிறிஸ்துவுக்குள்

Comments